உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

ஜேசு இப்போதும் அற்புதம் செய்து வருகிறாரா?

6 comments

ஜேசு இப்போதும் அற்புதம் செய்து வருகிறாரா? ஆண்டவர் ஜேசுவின் அற்புதசுகபடுதலின் அருமையான சாட்சியம்
ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

6 comments :

  1. SUPERB.I LOVE THIS SITE. BECAUSE THIS SITE IS A BLESSING FOR ALL PEOPLE.THANKS TO CREATE LIKE THIS WEBSITE AND I'LL WAIT FOR MORE UPDATES.GOD BLESS U.

    ReplyDelete
  2. Sister Lawanya @ Thank you for visite my site.I am very happy ur comment . God jesus christ bless U and Your family

    ReplyDelete
  3. jesus ennai maranthu vittar ,,, yanathu kalvi thadai pada pokirathu...
    jesus ennaku 4ku madhamaga uthavi seiyavilla''...EN tharkoi mudivai jesus virumbukiraro??? appadi ninaithal na dhayaraka irukiren..

    ReplyDelete
  4. enaku valkai iruka ??/ jesus ennai kaivitara enru theriyavillai

    ReplyDelete
  5. அவர்களே தங்களது இந்த அவசர முடிவை மாற்றுங்கள் தாங்கள் நினைபதுக்கும் அதிகமாக jesus உங்களை நேசிகின்றார் .தங்களுக்காக நான் கடவுளின் முன் செபித்தேன் இந்த வாக்குதத்தை சுதந்தரித்து கொள்ளுங்கள் கொள்ளுங்கள் இந்த வாக்குதத்தை சுதந்தரித்து கொள்ளுங்கள்
    >> மேலும் இந்த பதிவை வாசித்து தந்தையுடன்
    ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

    >>இத்தளத்தில் நீங்கள் Skype மூலம் இந்திய நேரப்படி சாயுங்காலம் 7 pm to 9pm வரை தந்தை அவர்களை தொடர்பு கொள்ளலாம்

    ReplyDelete
  6. அவர்களே தங்களது இந்த அவசர முடிவை மாற்றுங்கள் தாங்கள் நினைபதுக்கும் அதிகமாக jesus உங்களை நேசிகின்றார் .தங்களுக்காக நான் கடவுளின் முன் செபித்தேன் இகொள்ளுங்கள் கொள்ளுங்கள் இந்த வாக்குதத்தை சுதந்தரித்து கொள்ளுங்கள்
    >>
    மேலும் இந்த பதிவை வாசித்து தந்தையுடன்

    ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

    >>
    >>இத்தளத்தில் நீங்கள் Skype மூலம் இந்திய நேரப்படி சாயுங்காலம் 7 pm to 9pm வரை தந்தை அவர்களை தொடர்பு கொள்ளலாம்

    ReplyDelete