உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

இந்தப் பூமி அழிந்து விடப்போகின்றதா? எப்போது 2012 அல்லது 2060 ??

1 comment
இந்தப் பூமி அழிந்து விடப்போகின்றதா? எப்போது  2012 அல்லது  2060

ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

1 comment :

  1. இது புதுசான தகவலா இருக்கே சகோ..சீக்கிரமா வீடியோவை பார்க்கிறேன்..மனசு பட படவைக்குது..தகவலை சொன்னதற்கு பெரிய நன்றிகள் தங்களுக்கு.

    சைக்கோ திரை விமர்சனம்

    ReplyDelete