உம்மைக் கண்டாலே என்றும் ஆனந்தமையா
உம்மை புகழ்ந்தால் என் நாவு இனிமையாகும்
உன் வழி சென்றால் என் கால்கள் தாளரவில்லை
உம்மை நினைத்தால் என் நினைவுகள் நிறைவாகிறது
என் கைகள் உம்மையே வேண்டி நிற்கிறது
அன்பு உள்ளம் கொண்டவரே
அருளின் வடிவம் கொண்டவரே
அருளின் வடிவம் கொண்டவரே
அன்பாய் என்னைக் காப்பவரே
ஆறுதல் எனக்குத் தருவபரே
ஆறுதல் எனக்குத் தருவபரே
அவனியில் உம் அன்புக்கு நிகர் யாரு?
எவ்வளவு ஆழமான வரிகள்..எனது மனதை கவர்ந்து ஊர்ந்துச்செல்கிறது..ஹிந்துவாக இருந்தாலும் அனைத்து மதங்களை பற்றி தெர்ந்துக்கொள்ள நினைப்பவர்களில் நானும் ஒருவன்..தங்கள் வலைத்தளம் என்றென்றும் தொடர்ந்திட வேண்டுமென்பது எனது அவா..வாழ்த்துக்கள்.நன்றிகள்.
ReplyDeleteசைக்கோ திரை விமர்சனம்
Kumara@ வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி. நீங்கள்அளித்த ஊக்கம் என்னை மேலும் எழுத தூண்டுகிறது நன்றி .வாழ்த்துக்கள்
Delete