Home
இறுதி காலம்
விளக்கங்கள்
ENGLISH
பாடல்கள்
தீர்கதரிசனம்
எனதுYoutube
தேடி வந்த தெய்வம்
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
இறுதி கால நற்செய்தி
christ
,
dieu
,
holy
,
tamil
,
tamil win
,
testimony
,
இயேசு
,
விளக்கங்கள்
No comments
Angel டிவி இன் இறுதி கால நற்செய்தியை தரவிறக்க
http://www.jesusministries.org/endtime_tract.php?reloaded=true
Share
Share
Tweet
Share
No comments :
Post a Comment
Subscribe to:
Post Comments ( Atom )
Followers
பிரபலமான பதிவுகள்
ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜாபதி கிறிஸ்துவா ?
ஜேசு என்பவர் யார் ? அவர் ஏன் இந்த உலகத்திற்க்கு வந்தார். கிறிஸ்தவம் என்பது வெள்ளைகாரனின் மதமா?? ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜ...
ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜாபதி கிறிஸ்துவா ?
ஜேசு என்பவர் யார் ? அவர் ஏன் இந்த உலகத்திற்க்கு வந்தார். கிறிஸ்தவம் என்பது வெள்ளைகாரனின் மதமா?? ரிக் வேதத்தில் கூறப்படும் ...
ஈழ தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் !
அண்மையில் எனது தளத்தில் நான் எழுதிய உலகின் சமாதனம் என்ன என்பது ஈழ தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. பதிவை வாசித்தவர்கள் நான் பதிவ...
ஐரோப்பிய நாடுகளுக்கான சிறப்பு பிரார்த்தனை
ஐரோப்பிய நாடுகளை சிதைப்பதற்கு சீன பயன்படுத்தும் தந்திரம். இலுமினாட்டிகளின் கொடூரம் இத்தகையவர்கள் எப்படி கிறிஸ்தவர்களை துன்புறுத்த போகிறார்கள...
Prophecy about FARMERS | Fulfilled prophecy | Prophet Vincent Selvakumaar
ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்
உன் திராணிக்குமேலே சோதிக்கமாட்டேன் சஞ்சலம் நிறைந்த வாழ்விலும்,சங்கடம் மலிந்த உலகிலும்,ஒவ்...
செபிப்பது எப்படி ??
செபிப்பது என்பது எப்படி ? செபிக்கும் முறை ,செபத்தின் வகைகள் ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்
மலேசிய தமிழரை குறி வைக்கும் மதவெறியர்கள் !
நிறைவேறும் தீர்க்கதரிசனம் மலேசியத் தமிழர்களை குறிவைக்கும் மதவெறியர்கள்.முதலில் தீர்க்க தரிசனத்தையும் பின்னர் அது நிறைவேறிய உண்மையின் தரிசன...
ஜேசு இப்போதும் அற்புதம் செய்து வருகிறாரா?
ஜேசு இப்போதும் அற்புதம் செய்து வருகிறாரா? ஆண்டவர் ஜேசுவின் அற்புதசுகபடுதலின் அருமையான சாட்சியம் ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார் ...
ஆணில் இருந்து பெண் ?
மனிதன் தோ ற் றம் தொடர்பாக பலவிதமான கொள்கைகள் காணப்படுகின்றது. இக்கொள்கைகளில் கூர்ப்புக் கொள்கை இன் று பலராலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட...
No comments :
Post a Comment