Home
இறுதி காலம்
விளக்கங்கள்
ENGLISH
பாடல்கள்
தீர்கதரிசனம்
எனதுYoutube
தேடி வந்த தெய்வம்
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
RSS இயக்கத்தின் அட்டுழியங்கள், வன்முறைகள் ,மதவெறி
angel tv europe jesusministry love jesus Prophetic இயேசு பாலன் தீர்கதரிசனம்
RSS இயக்கத்தின் அட்டுழியங்கள், வன்முறைகள் ,மதவெறி இந்திய அரசே திருந்து மனம்மாறு சேனைகளின் கத்தரின் கோபம் உன்மீது
Share
Share
Tweet
Share
Related Posts
கடலில் மற்றும் விவசாயிகள் மீது வரும...
Followers
பிரபலமான பதிவுகள்
ஆணில் இருந்து பெண் ?
மனிதன் தோ ற் றம் தொடர்பாக பலவிதமான கொள்கைகள் காணப்படுகின்றது. இக்கொள்கைகளில் கூர்ப்புக் கொள்கை இன் று பலராலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட...
ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜாபதி கிறிஸ்துவா ?
ஜேசு என்பவர் யார் ? அவர் ஏன் இந்த உலகத்திற்க்கு வந்தார். கிறிஸ்தவம் என்பது வெள்ளைகாரனின் மதமா?? ரிக் வேதத்தில் கூறப்படும் ...
செபிப்பது எப்படி ??
செபிப்பது என்பது எப்படி ? செபிக்கும் முறை ,செபத்தின் வகைகள் ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்
ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்
உன் திராணிக்குமேலே சோதிக்கமாட்டேன் சஞ்சலம் நிறைந்த வாழ்விலும்,சங்கடம் மலிந்த உலகிலும்,ஒவ்...
400 வருடங்கள் உயிருடன் வாழும் மனிதர்
கைலாச மகரிஷியை பார்க்க வேண்டுமென்றால் இமயமலைக்குத்தான் போக வேண்டும். அங்க தான் இருக்கிறார். அவரை முதலில் பார்த்து அவர் சொன்ன காரியங்க...
ஈழ தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் !
அண்மையில் எனது தளத்தில் நான் எழுதிய உலகின் சமாதனம் என்ன என்பது ஈழ தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. பதிவை வாசித்தவர்கள் நான் பதிவ...
ஜேசு இப்போதும் அற்புதம் செய்து வருகிறாரா?
ஜேசு இப்போதும் அற்புதம் செய்து வருகிறாரா? ஆண்டவர் ஜேசுவின் அற்புதசுகபடுதலின் அருமையான சாட்சியம் ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார் ...
பிறப்பின் பலனை பெற புதிய வழி காட்டிவிட்டார்
உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் இந்த உலகை ஜெயித்து விட்டார் மனுகுலத்தை மீட்ட இறைவன் கல்லறைவிட்டு உயிர்த்துவிட்டார் அலகையின...
ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜாபதி கிறிஸ்துவா ?
ஜேசு என்பவர் யார் ? அவர் ஏன் இந்த உலகத்திற்க்கு வந்தார். கிறிஸ்தவம் என்பது வெள்ளைகாரனின் மதமா?? ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜ...
மலேசிய தமிழரை குறி வைக்கும் மதவெறியர்கள் !
நிறைவேறும் தீர்க்கதரிசனம் மலேசியத் தமிழர்களை குறிவைக்கும் மதவெறியர்கள்.முதலில் தீர்க்க தரிசனத்தையும் பின்னர் அது நிறைவேறிய உண்மையின் தரிசன...