உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
Showing posts with label hindu mkal. Show all posts

35 ஆண்டு பழமையான தேவாலயம் ⛪ இடிப்பு | கிறிஸ்தவர்களை குறிவைக்கும் அரசு

உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் தராமல்...? குறிப்பு: 35ஆண்டுகளாக அனைத்து மக்களின் வழிபாட்டுத் தளமாக விளங்கிய பிரபல கிறிஸ்துவ தேவாலயத்தை, அவசர அவசரமாக சென்னை உயர்நீதிமன்ற ஆணையத்தை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிடாமல் செயல்படுத்திய நோக்கம் என்ன? ஏற்கனவே இது போல் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு படி அரசு நிலம், கட்டடம் மற்றும் வளாகங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இந்து கோயில்களை இதுவரை இடிக்காமல் கள்ள மவுனம் காப்பது ஏன்? கிறிஸ்தவ சிறுபான்மையின மக்களின் மத நம்பிக்கையை தாக்கி, மதக் கலவரங்களை தூண்டும் நோக்கத்தோடு செயல்பட்ட மாநில அரசின் நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்!! இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான், இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத்தேயு 21