பரலோக அக்கினி இறங்கிடுதே Song
பரலோக அக்கினி இறங்கிடுதே
பரிசுத்த அக்கினி பாதுகாக்குதே
தீயோனை சுட்டெரிக்கும் அக்கினி
நீதிமானை பாதுகாக்கும் அக்கினி
சுற்றி சுற்றி சூழ்ந்திடும் அக்கினி
வேலி அடைத்து காக்கும் அக்கினி
அக்கினிக்குள் இறங்கிடும் அக்கினி
அப்போஸ்தலர் மேல் இறங்கிய அக்கினி
உனக்குள் வாசம் செய்யும் அக்கினி
உன்னை நடத்திடும் அக்கினி
கட்டுக்களை அறுத்துடும் அக்கினி
உன்னை பரிசுத்தப்படுத்தும் அக்கினி
நீதிமானாய் நிறுத்திடும் அக்கினி
என் தேவன் தந்த பரலோக அக்கினி
உங்களது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக 70 ஜெபக்குறிப்புகள்
உங்களது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக 70 ஜெபக்குறிப்புகள்
அமெரிக்காவில் வெளிப்பட போகும் தேவனுடைய கோபம்
அமெரிக்க நாடானது பெருமையினால் சிறுமைப்பட்ட சின்ன வெளிநாடுகளை அடித்து உலுக்கியது
ஐரோப்பிய நாடுகளுக்கான சிறப்பு பிரார்த்தனை
ஐரோப்பிய நாடுகளை சிதைப்பதற்கு சீன பயன்படுத்தும் தந்திரம்.இலுமினாட்டிகளின் கொடூரம் இத்தகையவர்கள் எப்படி கிறிஸ்தவர்களை துன்புறுத்த போகிறார்கள்
மலேசிய தமிழரை குறி வைக்கும் மதவெறியர்கள் !
நிறைவேறும் தீர்க்கதரிசனம் மலேசியத் தமிழர்களை குறிவைக்கும் மதவெறியர்கள்.முதலில் தீர்க்க தரிசனத்தையும் பின்னர் அது நிறைவேறிய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியையும் இத்துடன் இணைத்துள்ளேன் சகோதரர்களே தொடர்ந்து ஜெபித்து வாருங்கள்
நடு வீதியில் சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு தமிழ் இளைஞர்கள்! கேள்விகளும் சந்தேகங்களும்
Masturbation-Is It sin? சுய இன்பம் அடைவது பாவமா?
எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது. எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.
1 கொரிந்தியர் 6:12How to pray Corona Virus Protection
How to pray Corona Virus Protection
Click the link to Download Prayer Points for Corona Virus Protection
English http://boancomm.net/JesusRedeems/EngPrayer.jpeg
Tamil http://boancomm.net/JesusRedeems/PrayerPoints.jpeg
Hindi http://boancomm.net/JesusRedeems/HindiPrayer.jpeg
Click the link to Download Prayer Points for Corona Virus Protection
English http://boancomm.net/JesusRedeems/EngPrayer.jpeg
Tamil http://boancomm.net/JesusRedeems/PrayerPoints.jpeg
இலங்கை தேசத்தில் மறைந்திருக்கும் பயங்கர ஆபத்துக்கள்
இலங்கை தேசத்தில் மறைந்திருக்கும் பயங்கர ஆபத்துக்கள்
35 ஆண்டு பழமையான தேவாலயம் ⛪ இடிப்பு | கிறிஸ்தவர்களை குறிவைக்கும் அரசு
Subscribe to:
Posts
(
Atom
)